தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
முரளீதரன் எனும் கருணா தலைமையில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மேலும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் நாளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் இறுதி செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. |
No comments:
Post a Comment