| தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் கடற் படை உயரதிகாரி ஒருவர் சுவீடனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
குறித்த உயர் கடற்படை அதிகாரி சுவீடனில் இருந்து கொண்டு இலங்கையில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடற்படை உயரதிகாரி குமரன் பத்மநாதனுடனும் தொடர்புகளைப் பேணியிருந்தார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
Monday, February 1, 2010
புலிகளுக்கு ஆதரவு வழங்கிய முன்னாள் கடற்படை உயரதிகாரி சுவீடனில் அரசியல் தஞ்சம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment