செவ்வாய்க்கிழமை, 12 சனவரி 2010, 01:23.59 PM GMT +05:30 ]
சிறீலங்காப் படையினரின் இறுதிக்கட்ட போர் வெற்றிக்கு இருபத்தேழாயிரம் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரையின் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் அழிவை அல்லது ஆக்கத்தை இத்தேர்தல் நிர்ணயிக்கும்.
நாட்டை மீட்டெடுக்கும் வெற்றிப்போரில் 27,000 படையினர் உயிரிழந்துள்ளார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment