Wednesday, January 27, 2010

சாட்டி மாவீரர் துயிலும் இல்லமும் சிதைக்கப்பட்டுள்ளது

விடுதலைப்புலிகளின் சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் சிங்களப் படைகளால் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.

மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட கல்லறைகளின் மீது பொருத்தப்பட்டிருந்த சகல பளிங்குப் படிமங்களும் சிங்களப் படைகளால் அகற்றப்பட்டிருப்பதோடு, நடுகற்களில் காணப்பட்ட மாவீரர்களின் பெயர் விபரங்களும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment