Thursday, January 21, 2010

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை சேர்ந்த ஒருவருடையதா????...



வியாழக்கிழமை, 21 சனவரி 2010
இந்தக் காணொளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொப்பி போட்ட இலங்கை இராணுவ வீரரை மட்டும் உற்று நோக்குங்கள்.. இலங்கை இராணுவமும் அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலமென்று காட்டிய உருவத்துடன் இவர் பொருந்துகிறாரா இல்லையா?? ... என்பதை சிந்திக்கவே இந்தக் காணொளியை பகிர்ந்துள்ளோம். உங்கள் பார்வைக்கு, மிகவும் அவதானமாக பாருங்கள்.


No comments:

Post a Comment