Wednesday, January 20, 2010

கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்(கந்தன்)சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீரணிந்தால்வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்அந்தனேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்துசிந்தையைக் குளிரவைத்து சொந்தம் கொண்டாடிடுவாள்(கந்தன்)மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடாமனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடாதினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடாதீர்ந்திடும் துன்பம் எல்லாம் தெய்வம் துணை தாருமடா(கந்தன்)பாடல்: கந்தன் திருநீரணிந்தால் குரல்: டி எம் சௌந்தரராஜன்

No comments:

Post a Comment