ஓமந்தை தொடக்கம் பளைவரையான புகையிரதபாதையினை புனரமைப்பு செய்வதற்காக இந்திய உயர் அதிகாரி அசோக்காந்தவுடன் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது.
2035 கோடி ரூபா செலவில் ஓமந்தை தொடக்கம் பளைவரையான புகையிரத பாதையினை அமைப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சிறீலங்காவின் புகையிரத திணைக்கள பொது முகாமமையாளர் மற்றும் இந்திய உயர் அதிகாரி அசோக்காந்த உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
Monday, January 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment