தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இலங்கை அரசின் வதை முகாமுக்குள் போதிய மருத்துவ வசதி இன்றி நோய்னால் அவதிப்பட்டு வந்தார்.
உலகு எங்கும் வேர் பரப்பி வாழ்கின்ற தமிழர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவர் பிரபாகரனை பெற்ற பெரும் தமிழர் வேலுப்பிள்ளை அவர்கள் நேற்று அதிகாலை தாய் மண்ணின் நினைவையே சுமந்த படி காலமானார்.
அவருக்கு வீரவணக்கம் செலுத்தி சுவர் ஓட்டிகள் ஒட்டப்பட்டி இருந்தது . மதுரை நாம் தமிழர் இயக்கம் பரவலாக கண்ணீர் வணக்கம் செலுத்தினர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment