இதற்கிடையில் தற்போதைய தேர்தல் சட்டங்களின்படி, ஈழ கோரிக்கை உள்ளிட்ட சர்சைக்குரிய கருத்துக்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், குறித்த கட்சி நிராகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கொள்கையில் இவ்வாறான விடயங்கள் காணப்படுவதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.
இலங்கையில் நீதிமன்றத்தின் ஊடாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள் இணைக்கும் கோரிக்கையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
No comments:
Post a Comment