போராளிகளை மலத்தை சுத்தம் செய்ய வைத்து பழி தீர்க்கும் இராணுவத்தினர்
09 April, 2010 by admin
இவர்களும் மனிதர்கள் தானே, ஒரு மனிதத்தன்மையாக நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச சமூகத்திற்கு முன்னால் ஏன் எம் புலம்பெயர் தமிழர்கள் கொண்டுவரவில்லை. ஒரு இனத்தின் விடுதலைக்காய் உன்னதமாகப் போராடிய போராளிகளை இவ்வாறு கேவலமாகக் கொடுமைப்படுத்துவது எந்த ஊர் நியாயம்? சந்தர்ப்ப வசத்தால் இராணுவத்தின் கைகளில் சிறைப்பட்டிருக்கும் போராளிகளின் விடுதலை குறித்து புலம்பெயர் சமூகம் அதிக அக்கறை எடுக்கவேண்டும் என அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.
Friday, April 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment