Friday, April 9, 2010
ஆயுதங்கள் தீர்ந்தநிலையில் வேற்றுகைகளால் போராடிய கேணல் காடாபி
ஆயுதங்கள் தீர்ந்த நிலையில் வேற்று கைகளால் போராடிய கேணல் காடாபி ஆனந்தபுரத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்துடனும் உலக வல்லரசுகளுடனும் போராடிய எங்கள் வீரர்கள் தளபதிகள் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடினார்கள் இவர்களில் எம் வீர தளபதிகள் பலரை என் தாயகம் இழந்த்தது ஆயுதங்கள் அற்ற நிலையில் குன்டுகள் முடிந்த நிலையில் தமது கைகளை ஆயுதமாகக் கொண்டு போராடினார்கள் இவர்களில் கேணல் காடாபியும் ஒருவர் ஆனால் கொடிய அரசுகள் நச்சு குண்டுகள் போட்டு எமது வீர தளபதிகளை கொண்டு விட்டார்கள். சில மயக்கம் அடைந்த எம் வீரர்கள் சந்தர்ப்ப வசத்தால் எதிரியின் கைகளில் மட்டி கொண்டார்கள் அவர்களில் எமது வீர தளபதி கேணல் காடபியும் ஒருவர் என்று தகவல் தெரிவிக்கின்றது. முல்லைத்தீவில் உள்ள ஒரு முகாமில் அவர் சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செயப்படுவதாக அறியப்படுகிறது. ஸ்ரீலங்கா அரசால் கொல்லப்பட்டதாக கூறப்பட தளபதிகள் சிலபேர் காது செயப்பாட்டு ஆதாவது மயக்க வாயு அடித்து மயக்கம் அடைய செய்து கைது செய்திருக்கலாம் சிலபேர் காடுகளில் மறைந்து வாழாம் உலகே எம் வீரர்களே மீட்டக உதவி செய் உன்னை நம்பிதானே இப்படி ஆகியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment