விலங்கின் விந்தினிலே
விதையான சிங்களங்கள்
கோர மாடுதங்கே -பெண்கள்
கோலமாகு தங்கே...
வந்து குந்துங்கள்
வளமான வாழ்வென்று
சொல்லி திரிந்தவர்கள்
சொல்லாற முன்பே ..
அலறல் சத்தங்கள்
ஆங்காங்கே ...
சென்றோடி பார்த்தல்
செந்தாமரை கிழிந்தவள் ...
பந்தாடி பகைவர்
பாவையை உண்ண
குருதியில் நனைந்தது
குலமகள் தேசம் ...
பிணம் திண்ணி கழுகுகள் -
பிண்டத்தை குதற
சோகை இழந்தது
ஆவி கழன்றது ...
மலசல கூடத்தில்
மலமாய் யானது
காணவில்லை பட்டியலில்
கணக் கொன்றானது ...
சிறு பான்மை தமிழுக்கு
சிறு நீரகம் தண்ணீர் ..
காவல் சிப்பாய்களுக்கு
கண் மணிகள் விருந்து ...
காற்றுக்கு மட்டும்
கன செய்தி தெரியும்
போட்டு உடைத்தால்
பொடியாகும் சிங்களம் ...
திமிரில் மிதக்கும்
திமிங்கல சிங்களம் ..
அழியும் நாளே
அரண் மனையில் தமிழ் ...
_________________
பகுத்தறிவால் பாரை வெல்வோம் வா மூட நம்பிக்கை அகற்று
வன்னி மைந்தன்
vannimainthan@hotmail.com
0044-7536707793
எதிரிகளை உருவாக்காதே அவர்களை உன்வசமாக்கு
Sunday, January 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment