Tuesday, January 19, 2010

மோதும் இரு சிங்கங்கள் - சிதறுமா தமிழர் தலைகள்?


இனிவரும் காலங்களில் இலங்கையின் அரசியல் தலைமைகளை ஆழப்போவதும் சிங்கள அரசியலை தீர்மானிக்கப்போவதும் தமிழர்கள். இதை எவ்வாறன நகர்வுகள் ஊடே சாத்தியப்பட வைக்கலாம் அதற்கு தமிழர்களின் இன்றைய நகர்வு எப்படியான தளத்தில் அமையவேண்டும்.
வேறுபட்ட வித்தியாசமான நகர்வுகள், தந்திரங்களின் ஊடே எங்களின் இலட்சியத்தை நோக்கி நகர முயற்சிப்போம். இலங்கையின் ஆட்சி கதிரைக்கு வரும் சிங்கள தலைவர்கள் தமிழர் உணர்வுகளை அல்லது உரிமைகளை எண்ணிப்பார்ப்பவர்கள் இல்லை.

No comments:

Post a Comment